Home
leaf About Our Company

Vashas Products

உங்கள் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இயற்கையாக கிடைக்கப்பெற்ற பொருட்கள் மூலம் சுத்தமாக பாரம்பரிய முறையில் தயாரித்து வழங்குகின்றார்கள்.

 Toronto , montreal ஆகிய நகரங்களில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

  • Real-Time Tracking
  • On-Time Delivery
  • Customizable Fruits Solutions
  • 24/7 Customer Support
100%
90% Organic Products
100%
Modern and Healthy
leaf About Our Company

Services We Offer

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நன்மைபெறக்கூடிய எந்தவகை பக்கவிளைவுகளும் இல்லாத அதிசிறந்த தயாரிப்புகள்

  • Honey and black pepper
  • Honey and ginger
  • Honey and garlic
  • Honey and cinnamon
  • Honey and Triphala
  • Honey and Triphala
Home
Home
Vashasproducts

Torronto : 647-575 4966

Montreal: 438-763-8704

leafWhy Choose Us

About Owner

திருமதி வசந்தி இராமசாமி அவர்கள் அழகு கலை நிபுணராகவும், சமூக சேவையாளராகவும் கடந்த 20 ஆண்டுகளாக கனடாவில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையில் வளர்ந்த அவர், பின்னர் கனடாவில் குடியேறி அழகு கலைத் துறையில் உயர்கல்வி பெற்று பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

சமூக, கல்வி மற்றும் மனிதாபிமான சேவைகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் இவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கி வருகிறார். இவரது சேவைகளை பாராட்டி “சர்வதேச கிராமிய கலை விருதுகள் 2022” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

leafAbout Our Company

What Our Customers Say About Varsha Products

Cart (0 items)

 

உங்கள் உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இயற்கையாக கிடைக்கப்பெற்ற பொருட்கள் மூலம் சுத்தமாக பாரம்பரிய முறையில் தயாரித்து வழங்குகின்றார்கள் 

Socials:
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare